6.2.05
முதல் கோணல்

Difficulty in reading this post due to font issues?
"
target="_blank">Click here

for a PDF copy. Works best if you right-click and select 'Save as'

தமிழ் மணத்தில் பதிந்து விட்டால் மூன்று பதிவுகளின் பின்னர் தான் அதனை வெளியிடுவார்கள் என்று சொன்னார்கள். அதனால் பதிந்து விட்டு தள வடிவமைப்பு தொடர்பாக ஏதோ சில பதிவுகளை இட்டு கொஞ்சம் விளையாடிக் கொண்டிருந்தேன்.
அது தொடர்பாக டோண்டுவின் கேள்விக்கு என் பதில் மன்னிக்கவும். இதென்னது முதல் வரவே கோணலாகி விட்டதோ?
எதுவாயினும் இன்னும் தளத்தை நான் பூரணப் படுத்தவில்லை. இன்னமும் தொழில் நுட்ப வேலைகள் இருக்கின்றன. சந்திக்கலாம் நண்பர்களே
எழுதியவர்: சயந்தன் @ 7:26 AM 4 மறுமொழிகள்
வணக்கம்
வணக்கம்
எழுதியவர்: சயந்தன் @ 5:42 AM 1 மறுமொழிகள்

பதிவுகள்

காலக் கிடங்கு

இணையம்

பரிசோதனை

This text will be replaced by the flash music player.

Template By
Free Blogger Templates